உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க உதவும் 8 உணவுகள்!

தினத்தந்தி

பால்: புரதம், கால்சியம் மற்றும் கலோரிகளை வழங்குகிறது.

பேரீச்சம்பழம்: இயற்கையான சர்க்கரை மற்றும் ஆற்றல் நிறைந்த உணவு.

நிலக்கடலை: நல்ல கொழுப்பு, புரதம் மற்றும் கலோரிகள் நிறைந்தது.

முட்டை: தசைகள் வளரத் தேவையான புரதத்தை வழங்குகிறது.

பன்னீர்: புரதம் மற்றும் கொழுப்புச் சத்துகள் நிறைந்த உணவு.

அரிசி சாதம்: உடலுக்குத் தேவையான ஆற்றலையும் கலோரிகளையும் வழங்குகிறது.

பாதாம், முந்திரி: ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்தவை.

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவும் கொத்தவரங்காய்! 7 நன்மைகள்