அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து..கடைசி 24 மணி நேரத்தில் என்ன நடந்தது?

தினத்தந்தி

✦ மேற்காசிய போர் சூழல் குறித்து ஓமன் மன்னர், பிரான்ஸ், மலேசியா பிரதமர்களுடன் மோடி தொலைபேசியில் பேச்சு

✦ புதுவை சட்டமன்ற தேர்தல்: மங்களம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட முதல்வர் ரங்கசாமி முடிவு. முதலாவதாக, இன்று தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல்.

✦ தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் த.வெ.க. தனித்து போட்டி; த.வெ.க.வின் 30 வேட்பாளர்களும் வரும் 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்

✦ தமிழ்நாட்டில் மார்ச் 21, சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு

✦ காட்பாடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த துரைமுருகன் உட்பட 4 பேரிடம் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேர்காணல்

✦ சேலம் மாவட்டம் அரியானூர் பகுதியில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் அரசுப் பேருந்து மோதி 7 பேர் உயிரிழப்பு...

✦ சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு; ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும், ஒரு கிராம் ரூ.13,950-க்கும் விற்பனை!

✦ ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மேலும் 20 எரிபொருள் கப்பல்கள் இந்தியா வருகை

✦ ஐ.பி.எல்; சென்னை அணியின் முக்கிய வீரர் நாதன் எல்லிஸ் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகல்

பாட்டி வைத்தியத்தில் நம்பர் 1 -பெருங்காயம் ஏன் தெரியுமா?