தினத்தந்தி
நண்பர்களே, தட்கல் டிக்கெட் புக் பண்ணும்போது எல்லாரோட பெயரையும் வயதையும் டைப் பண்ணி நேரத்தை வீணாக்காதீங்க!
தட்கல் டிக்கெட் புக் பண்ண சரியான நேரத்தில் லாகின் செய்வது ரொம்ப முக்கியம்.
ரயிலைத் தேடும்போது, ஊர்ப் பெயர்களை முழுமையாக டைப் செய்து நேரத்தை வீணாக்காதீங்க!
டிக்கெட் புக் செய்யும்போது கார்டு நம்பர் டைப் பண்றதோ, நெட் பேங்கிங் OTP-க்காகக் காத்திருப்பதோ ரொம்பத் தப்பு, அதுல டைம் போயிடும்.
கொஞ்சம் பொறுமையா இருங்க. பதற்றப்பட்டு அவசரமா வெளியேறினா டிக்கெட் கிடைக்காமப் போயிடும்.
மிகக் கவனமாக டைப் செய்யுங்க. தப்பான கேப்ட்சா குடுத்தா, மறுபடியும் லோட் ஆகி நேரம் வீணாகிடும்.
உங்க ஆதார் எண் மற்றும் மொபைல் OTP-ஐப் போட்டு முன்கூட்டியே KYC-ஐ வெரிஃபை பண்ணிடுங்க!
இப்போ உங்களுக்கான கன்ஃபார்ம்டு டிக்கெட் ரெடி!