சுயமரியாதை என்பது ஒருவர் தன்னைப் பற்றிக் கொண்டிருக்கும் மதிப்பும், நம்பிக்கையும் ஆகும். நம்முடைய திறமைகள், பலம், பலவீனங்களைப் புரிந்துகொண்டு நம்மை நாமே மதிப்பது அவசியம். ஆரோக்கியமான சுயமரியாதை தன்னம்பிக்கையுடன் செயல்படவும், வாழ்க்கையில் சரியான முடிவுகளை எடுக்கவும் உதவும். சுயமரியாதையை வளர்த்துக் கொள்ள இந்த 6 வழிமுறைகளைப் பின்பற்றலாம்.