தினத்தந்தி
வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி, சிறிது வெண்ணெய் அல்லது நெய்யில் பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
விசில் முழுவதும் அடங்கியதும் குக்கரைத் திறந்து, முன்பு பொன்னிறமாக வறுத்த வெங்காயம், சிறிதளவு கொத்தமல்லி மற்றும் புதினாவைச் சேர்த்து மெதுவாகக் கலந்து பரிமாறவும். சுவையான சீரக புலாவ் தயார்!