மீண்டும் நிலவுக்கு செல்லும் மனிதர்கள்.. கடைசி 24 மணி நேரத்தில் என்ன நடந்தது?

தினத்தந்தி

✦ த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரமாண பத்திரத்தை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டும் சுமார் 3.20 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

✦ ஐ.பி.எல். 2026: குஜராத் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி திரில் வெற்றி!

@IPL

✦ ஐ.பி.எல். 2026: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி அணி!

@IPL

✦ "நாட்டில் உள்ள மக்கள் 'மோடி ஜி... வேர் இஸ் எல்.பி.ஜி.?' என கேள்வி எழுப்பி வருகிறார்கள்!" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

✦ கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

✦ "வரும் சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நான் போட்டியிடவில்லை!" - திருமாவளவன் அறிவிப்பு

✦ நிலவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' விண்கலம், தனது பயணத்தின் முதல்பாதியை வெற்றிகரமாக கடந்துள்ளது!

@NASA

✦ பூமியின் அழகை பாருங்க...நிலவுக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள் எடுத்து அனுப்பிய பூமியின் அழகிய புகைப்படம்!

@NASA
இளமையை காக்கும் செர்ரி – தினமும் சாப்பிட வேண்டிய காரணங்கள்!