தினத்தந்தி
✦ நடிகர் அஜித்தின் தாயார் மோகினி காலமானார். அவருக்கு வயது 84.
✦ பருத்தி இறக்குமதி மீதான அனைத்து சுங்க வரிகளில் இருந்தும் நாளை மறுதினம் முதல் அக்டோபர் 30-ஆம் தேதி வரை விலக்கு; மத்திய அரசு அதிரடி உத்தரவு!
✦ ஐ.பி.எல் 2026: சுப்மன் கில் அபார சதம்... ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குஜராத் அணி!
✦ காவல்துறையில் சரக அளவிலான பதவி உயர்வு முறை ரத்து; சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!
✦ புதுக்கோட்டை பிள்ளை மங்கலத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து; ஒருவர் உடல் சிதறி உயிரிழப்பு... மற்றொருவர் படுகாயம்!
✦ கவின் ஆணவப் படுகொலை வழக்கு: கைது செய்யப்பட்ட எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரிக்கு ஜூன் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்!
✦ தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; தமிழக அரசு உத்தரவு!
✦ தமிழகத்தில் 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!