தினத்தந்தி
✦ த.வெ.க. ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவைப்படுவதால் விஜய் முதல்-அமைச்சராவதில் தொடரும் சிக்கல்!
✦ ஐ.பி.எல். 2026: டெல்லி அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி!
✦ சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் 2-ஆவது நாளாக மாற்றமில்லை; ஒரு சவரன் ரூ.1,13,200-க்கும், ஒரு கிராம் ரூ.14,150-க்கும் விற்பனை!
✦ 3-ஆவது முறையாக தமிழகப் பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்த த.வெ.க. தலைவர் விஜய்!
✦ “காமராஜ் பெயரில் ஆளுநருக்கு போலி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ராவணன் சீதையை தூக்கியதுபோல், எங்களுடைய எம்.எல்.ஏ.வை தூக்க பார்த்துள்ளனர்!” - த.வெ.க. மீது டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு
✦ காரில் அமர்ந்தபடி கடிதத்தில் காமராஜ் எம்.எல்.ஏ. கையெழுத்திடும் வீடியோவை வெளியிட்டு டி.டி.வி.தினகரனின் குற்றச்சாட்டுக்கு த.வெ.க. பதிலடி!
✦ மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு; சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!
✦ நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கரூர் கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!