உலகின் பெரும்பாலான நாடுகளில் கொசுக்கள் இருக்கும். ஆனால் ஐஸ்லாந்தில் ஒரு கொசுக்கூட இல்லையாம்..பிரான்சில் ஒருவர் இறந்தபிறகும் சட்டப்படி அவரைத் திருமணம் செய்துகொள்ள முடியுமாம்..உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரம் ஒவ்வொரு ஆண்டும் 4 மில்லிமீட்டர் உயரம் வளர்கிறதாம்..ஜப்பானில் ரெயில்கள் நேரம் தவறாது. ஒரு வருடம் முழுவதும் தாமதமாக வந்ததற்கு சராசரி கணக்கிட்டாலும் 1 நிமிடத்தை தாண்டாதாம்..சிங்கப்பூரில் சூயிங் கம்(Chewing gum) விற்பனைக்கு தடை..கோடைக்காலத்தின்போது நார்வேயின் சில இடங்களில் 24 மணி நேரமும் சூரியன் தெரியுமாம்..ஆஸ்திரேலியாவில் கங்காருக்களின் எண்ணிக்கை மக்கள் தொகையைவிட அதிகமாம்..அண்டார்டிகாவில் நிலவும் கடும் குளிர் காரணமாக மனிதர்கள் யாருமே அங்கு நிரந்தரமாக வாழ்வதில்லையாம்..Explore