தினத்தந்தி
✦ நேற்று மாலை ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில் இன்று காலை 3 மணிநேரம் கொண்ட முழு படமும் இணையத்தில் கசிந்தது.
✦ ஜனநாயகன் படத்தின் காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை
✦ ஆபரண தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.1,000 உயர்வு; 1 கிராம் தங்கம் - ரூ.14,125க்கும், 1 சவரன் - ரூ.1,13,000க்கும் விற்பனை
✦ சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
✦ வாணவேடிக்கை காட்டிய இளம் வீரர் முகுல் சவுத்ரி... கொல்கத்தா அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி திரில் வெற்றி!
✦ புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 89.87 சதவீத வாக்குகள் பதிவு. இது புதுச்சேரி தேர்தல் வரலாற்றில் அதிகபட்ச வாக்குப்பதிவாகும்.
✦ இஸ்ரேல் மக்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களை நாங்கள் தாக்குவோம். எப்போதெல்லாம் தேவையோ, அப்போது ஹிஸ்புல்லாவை தொடர்ந்து ராணுவம் தாக்கும் - நெதன்யாகு
✦ கடலூரில் நாளை விஜய் பிரசாரம் செய்ய உள்ள நிலையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நாளைய பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு
✦ எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேருக்கும் வரும் 17-ம் தேதி வரை சிறை காவல்; இலங்கை நீதிமன்றம் உத்தரவு!