தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் 'ஹலோ' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்..மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த 'ஹிரிதயம்' திரைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்..‘லோகா' என்ற மலையாள படத்தில் சூப்பர் ஹீரோயினாக நடித்த கல்யாணி பிரியதர்ஷன் ஆக்சன் காட்சிகளில் அதிரவிட்டு இருந்தார்..சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore