@malavikamohanan_
photo-story
நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான மாளவிகா மோகனன், 'பட்டம் போலே' என்ற மலையாள படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.
ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா மோகனன்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

