தினத்தந்தி
✦ தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு தொடங்கியது!
✦ சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர்!
✦ அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார்: தி.மு.க. முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன்!
✦ அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது சொந்தப் படம் மற்றும் கையெழுத்துடன் கூடிய புதிய சிறப்புப் பதிப்பு பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளார்.
✦ இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனும் நட்சத்திர ஆல்-ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!
✦ அயர்லாந்து அணிக்கு எதிரான 2-ஆவது டி20 போட்டியிலும் தோல்வி; தொடரை இழந்தது இந்திய அணி!
✦ ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி; மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா!
✦ சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு; ஒரு சவரன் ரூ.1,06,400-க்கும், ஒரு கிராம் ரூ.13,300-க்கும் விற்பனை!