அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன்... கடைசி 24 மணி நேரத்தில் என்ன நடந்தது?

தினத்தந்தி

✦ முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக புகார்; கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமீனில் விடுவிப்பு!

✦ திருவள்ளூர் கன்னிகைப்பேர் இறால் தொழிற்சாலையில் 2 டன் அமோனியாவை பாதுகாப்பாக அகற்றும் பணி தொடங்கியது!

✦ த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய விவகாரம்: நாளை மறுதினம் நேரில் ஆஜராகும்படி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரின் தம்பி அசோக்குமாருக்கு சென்னை போலீசார் சம்மன்!

✦ லோக் பவனில் ஆளுநர் அர்லேக்கரை சந்தித்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்!

✦ பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்தில் கொளுத்தும் வெயில் காரணமாக ஒரே மாதத்தில் 3,700 பேர் உயிரிழப்பு!

✦ தமிழகம் முழுவதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; கணக்கில் காட்டப்படாத ரூ.57.98 லட்சம் சிக்கியது!

✦ சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே நாளையும், 12-ஆம் தேதியும் 41 மின்சார ரெயில்கள் ரத்து; தெற்கு ரெயில்வே அறிவிப்பு!

✦ சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லை; ஒரு சவரன் ரூ.1,09,600-க்கும், ஒரு கிராம் ரூ.13,700-க்கும் விற்பனை!

இன்னும் ஒரு ரீல்ஸ் மட்டும்... உங்களை ஏமாற்றும் டோபமைனின் ரகசியம்!