பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் சிவாங்கி வர்மா..இவர் தமிழில் 'பிச்சைக்காரன் 2 ' திரைப்படத்தில் நடித்துள்ளார்..சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைபடங்களை பகிர்ந்து வருகிறார்..Explore