பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

தினத்தந்தி

நடிகை பிரியா பவானி சங்கர் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான 'மேயாத மான்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Instagram@priyabhavanishankar

பின்னர் கடைக்குட்டி சிங்கம், திருச்சிற்றம்பலம், பத்து தல என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.

Instagram@priyabhavanishankar

இவர் 'டிமான்ட்டி காலனி 2' திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

Instagram@priyabhavanishankar

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Instagram@priyabhavanishankar
Instagram@priyabhavanishankar
Instagram@priyabhavanishankar
Instagram@priyabhavanishankar
Instagram@priyabhavanishankar
சேலையில் கயாடு லோஹர்!