மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' என்ற மெகா ஹிட் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அனுபமா பரமேஸ்வரன்..தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்..சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பைசன்' திரைப்படத்திலும் நடித்திருந்தார்..சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore