@tamannaahspeaks
@tamannaahspeaks

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்...!

Published on
16 வயதிலேயே சினிமாவுக்கு வந்து தற்போது பிரபல நடிகையாக உயர்ந்திருப்பவர் தமன்னா.
@tamannaahspeaks
கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார்.
திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் தமன்னா, அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

logo
Daily Thanthi
www.dailythanthi.com