ஷ்ரத்தா கபூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தினத்தந்தி

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா கபூர்.

Instagram@shraddhakapoor

இவர் கடைசியாக 'ஸ்ட்ரீ 2' படத்தில் நடித்திருந்தார்

Instagram@shraddhakapoor

டிஸ்னி நிறுவனத்தின் 'ஜூடோபியா 2' அனிமேஷன் படத்தில் 'ஜூடி ஹாப்ஸின்' கதாபாத்திரத்திற்கு நடிகை ஷ்ரத்தா கபூர் இந்தியில் குரல் கொடுத்துள்ளார்.

Instagram@shraddhakapoor

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

Instagram@shraddhakapoor
Instagram@shraddhakapoor
Instagram@shraddhakapoor
Instagram@shraddhakapoor
Instagram@shraddhakapoor
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண புகைப்படங்கள்!