வைரலாகும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண புகைப்படங்கள்!

தினத்தந்தி

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா.

Instagram@thedeverakonda

இவர்களின் திருமணம் நேற்று உதய்பூரில் நடைபெற்றது.

Instagram@thedeverakonda

திருமணத்திற்கு சில நெருங்கிய குடும்பத்தினருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Instagram@thedeverakonda

இந்நிலையில் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

Instagram@thedeverakonda
Instagram@thedeverakonda
Instagram@thedeverakonda
Instagram@thedeverakonda
Instagram@rashmika_mandanna
Instagram@rashmika_mandanna
Instagram@rashmika_mandanna
சப்தமி கவுடாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!