தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளை வென்ற முன்னணி நடிகர்கள்!

தினத்தந்தி

புரியாத புதிர் படத்திற்காக 2016ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் விஜய் சேதுபதி

பாம்பு சட்டை திரைப்படத்திற்காக 2016ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் கீர்த்தி சுரேஷ்

வடசென்னை படத்திற்காக 2018ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் தனுஷ்

தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்காக 2017ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் கார்த்தி

`ஒத்த செருப்பு' திரைப்படத்திற்காக 2019ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் பார்த்திபன்

அசுரன் திரைப்படத்திற்காக 2019ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் மஞ்சு வாரியர்

சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் (2020) விருதை பெற்றார் சூர்யா

டாணாக்காரன் படத்திற்காக 2022ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் விக்ரம் பிரபு

கார்கி திரைப்படத்திற்காக 2022ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் சாய் பல்லவி

கட்டிப்பிடிப்பதால் உடலில் இவ்வளவு அதிசயங்கள் ஏற்படுமா?