தினத்தந்தி
✦ சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 காவலர்களும் குற்றவாளிகள் என மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு!
✦ ஈரான் அணு உலை மீது 5 நாட்களுக்கு தாக்குதலை நிறுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு;
✦ திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து
✦ தஞ்சை அருகே விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் உயிரிழப்பு
✦ 92,612 டன் எல்.பி.ஜி.யுடன் 2 இந்திய கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்தன என்று மத்திய அரசு தகவல்
✦ போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என ஈரான் மறுப்பு
✦ சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,720 சரிவு; ஒரு சவரன் ரூ.1,04,000-க்கும், ஒரு கிராம் ரூ.13,000-க்கும் விற்பனை!
✦ திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு; அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
✦ "திமுக, காங்கிரஸ் கூட்டணியில் புதுச்சேரியில் தேமுதிக போட்டியிட உள்ளது" - பிரேமலதா விஜயகாந்த்