நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தினத்தந்தி

பாலிவுட் சினிமாவின் கனவுக்கன்னியாக கோலோச்சிய மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.

இவர் கடந்த 2018-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'தடாக்' திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

கடந்த 2024ம் ஆண்டு வெளியான 'தேவரா' திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு சினிமாவில் கால்பதித்தார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

லேட்டஸ்ட் கிளிக்ஸில் மாஸ் காட்டும் சுருதிஹாசன்!