ரத்த அழுத்தம், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெண்டைக்காய்!

Dailythanthi

வெண்டைக்காயில் வைட்டமின் ஏ நிறைந்து காணப்படுகிறது. இது ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது.

வெண்டைக்காய் டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிறந்தது. செரிமானம், நீரேற்றம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கிறது.

இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் எடை குறைக்க விரும்புவருக்கு சிறந்த தேர்வாகும்.

இதிலுள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தி, இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.

இதிலுள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தி, இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.

வெண்டைக்காயில் நிறைந்துள்ள வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நீரழிவு நோயாளிகள் 8 வாரங்களுக்கு ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் 1000 மைக்ரோகிராம் வெண்டைக்காயை உட்கொள்வது சர்க்கரை குறைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், அதிகப்படியான நார்ச்சத்து வீக்கம் அல்லது லேசான வயிற்று அசவுகரியத்தை ஏற்படுத்தக்கூடும்.

எத்தியோப்பியன் நாள்காட்டியில் 13 மாதங்களா?