காய்ச்சி வடிகட்டிய குடிநீரை பருகவும்..அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்..சூப், ரசம்,பால், டீ,காபி போன்ற சூடான திரவ உணவுகளை அருந்தவும்..தேவையான மருந்து பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவும்..வீட்டை சுத்தமாக வைத்திருக்கவும்..வீட்டில் மின் விளக்குகளை கவனமுடன் கையாளவும்..உடைந்த மின்சாதனப் பொருட்களை உடனே மாற்றவும்..Explore