கொழுப்பை குறைக்க எளிய வழிமுறைகள்!

தினத்தந்தி

தினமும் குறைந்தபட்சம் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.

credit: freepik

ஒவ்வொரு வேளை உணவிலும் தேவையான அளவு புரதம் சேர்த்துக்கொள்ளவும்.

credit: freepik

தினசரி ஒரு மணி நேரம் நடங்கள்.

credit: freepik

ஸ்நாக்ஸ் எனப்படும் நொறுக்குத்தீனிகளை தவிர்த்து அதற்கு பதிலாக பழங்களை உட்கொள்ளலாம்.

credit: freepik

வாரத்திற்கு குறைந்த பட்சம் 3-5 முறை உடற்பயிற்சி செய்யுங்கள்.

credit: freepik

தினசரி உணவில் காய்கறிகளை தவறாமல் சேர்க்கவும்.

credit: freepik

தினமும் 7-9 மணிநேர உறக்கம் தேவை.

credit: freepik

வெளி உணவுகளை அதிகம் சாப்பிடுவதை கட்டுப்படுத்துங்கள்.

credit: freepik

மன அழுத்தத்தை குறைக்க தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபடலாம்.

credit: freepik
பாதாம் - ராஜ்மா - வெந்தயம் - சப்ஜா - சியா விதைகள்: ஏன் ஊறவைத்து சாப்பிட வேண்டும்?