வெதுவெதுப்பான தண்ணீரில் 5 நிமிடங்கள் வைத்துவிட்டு, வெங்காயத்தை நறுக்கினால் கண்ணீர் வராது..குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் ஒரு உருளைக்கிழங்கு அல்லது தக்காளி சேருங்கள். அதிகப்படியான உப்பு சமநிலைக்கு வந்துவிடும்..தோசை மொறு மொறுவென வர வேண்டுமானால், மாவில் சிறிது ரவை சேர்த்து கொள்ளுங்கள்..சூடான தண்ணீரில் 2 நிமிடங்கள் போட்டுவிட்டு, பூண்டை உரித்தால் சுலபமாக வரும்..கீரையை செய்தித்தாளில் சுற்றி பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும்..மீன் வெட்டிய பிறகு கையில் எலுமிச்சை சாறு தடவினால் வாசனை போய்விடும்!.ஒரு சொட்டு எண்ணெய் மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, பருப்பை வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்..Explore