2002ல் காதல் வைரஸ் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..பிரியமான தோழி படத்தின் வாயிலாக ஸ்ரீ தேவி பிரபலமானார். தித்திக்குதே படத்தில் தித்திப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனம் கவர்ந்தார்..கடைசியாக தமிழில் தனுஷுடன் இணைந்து 'தேவதையை கண்டேன்' படத்தில் நடித்திருந்தார்..போட்டோஷூட்களிலும் கவனம் செலுத்தும் ஸ்ரீதேவி, அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்..Explore