நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.
@malavikamohanan_
பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த 'பேட்ட' படம் மூலம் தமிழில் களம் இறங்கினார்.
தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
Explore