தமிழக கவர்னர் மாற்றம்.. எந்த மாநிலத்துக்கு யார்?

தினத்தந்தி

இமாச்சல பிரதேச கவர்னர் சிவ் பிரதாப் சுக்லா, தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கானா கவர்னர் ஜிஷ்ணு தேவ் வர்மா, மராட்டிய மாநில கவர்னராக நியமனம்

நந்த் கிஷோர் யாதவ், நாகாலாந்து கவர்னராக நியமனம்

ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன், பீகார் மாநில கவர்னராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, மேற்கு வங்க கவர்னராக நியமனம்

கேரள கவர்னர் ராஜேந்திர விஷ்வநாத் ஆர்லேகர், தமிழ்நாடு கவர்னராக கூடுதல் பொறுப்பு

லடாக் துணை கவர்னர் கவிந்தர் குப்தா, இமாச்சல பிரதேச கவர்னராக நியமனம்

டெல்லி துணை கவர்னர் வினய் குமார் சக்சேனா, லடாக் துணை ஆளுநராக நியமனம்

தரன்ஜித் சிங் சந்து, டெல்லி துணை கவர்னராக நியமனம்

அசைவம் சாப்பிடாதவர்களுக்கு புரதச்சத்தை பெற சிறந்த சைவ உணவுகள்!