தினத்தந்தி
✦ ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு
✦ தமிழகத்தில் 26-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும் - வானிலை ஆய்வு மையம்
✦ மக்களின் தேவைக்கேற்ப வினியோகம் செய்வதற்கு இந்தியாவில் போதிய அளவில் கச்சா எண்ணெய் உள்ளது: பிரதமர் மோடி
✦ அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும் - எடப்பாடி பழனிசாமி
✦ திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
✦ வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு
✦ அதிமுகவில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எடப்பாடி தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டி
✦ அமெரிக்கா, ஈரான் இடையே தீர்வு ஏற்படும் வகையில், பேச்சுவார்த்தையை எங்களுடைய நாட்டில் நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் - பாகிஸ்தான்
✦ சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்வு; ஒரு சவரன் ரூ.1,08,800-க்கும், ஒரு கிராம் ரூ.13,600-க்கும் விற்பனை!