தினத்தந்தி
ரத்தம் - ரத்தத்தில் அதிக சர்க்கரை சேர்வது நீரிழிவு நோயை ஏற்படுத்தலாம்.
மூளை - அதிக சர்க்கரை உட்கொள்ளல் நினை வாற்றல் இழப்புக்கு வழிவகுக்கக்கூடும்.
குடல் - அதிக சர்க்கரை குடலில் அழற்சியை உண்டாக்கலாம்.
சிறுநீரகம் - சர்க்கரை பொருட் களை ருசிப்பது சிறுநீரக சேதத்தை ஏற்படுத்தலாம்.
பற்கள் - இனிப்பு பலகாரங் களை அதிகம் ருசிப்பது பற்சிதைவுக்கு வித்திடும்.
நுரையீரல் - அதிக அளவில் சர்க்கரை உட்கொள்வது நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும்.
எலும்பு - அதிக சர்க்கரை உட்கொள்ளல் எலும்புகளின் அடர்த்தியை குறைக்கக்கூடும்.
சருமம் - அதிக சர்க்கரை உட்கொள்ளல் முன்கூட்டியே முதுமை தோற்றத்தை உண்டாக்கும்.
இதயம் - இனிப்பை அதிகம் ருசிப்பது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம்.