சூடுபிடிக்கும் தேர்தல் களம்..கடைசி 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்!

தினத்தந்தி

✦ 2026 சட்டமன்றத் தேர்தலில் 175 தொகுதிகளில் உதயசூரியன் களம் காண்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

✦ வரும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 169 இடங்களில் நேரடியாக போட்டியிடும் அ.தி.மு.க.

✦ வருகிற 28-ம் தேதி பெரம்பூரில் பிரசாரத்தை தொடங்குகிறார் தவெக தலைவர் விஜய்!

✦ இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான், சீனா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் அனுமதி

✦ தமிழகத்தில் 27-ந்தேதி முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

✦ கொள்ளை அடிப்பது மட்டுமே தி.மு.க.வின் குறிக்கோள். கலெக்சன், கரப்ஷன்தான் தி.மு.க.வின் தாரக மந்திரம்!” - எடப்பாடி பழனிசாமி

✦ திமுக கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ, மஜக (மனிதநேய ஜனநாயக கட்சி), முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.

✦ சட்டசபை தேர்தல் பிரசாரத்தை திருவாரூரில் ஏப்ரல் 2ம் தேதி தொடங்குகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

✦ சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு; ஒரு சவரன் ரூ.1,09,360-க்கும், ஒரு கிராம் ரூ.13,670-க்கும் விற்பனை!

கோடையில் குளிர்ந்த நீர் - கவனிக்க வேண்டியவை!