மஞ்சள் காமாலைக்கு மருந்தாக மணத்தக்காளி கீரை பயன்படுகிறது..தினமும் ஒரு கப் பாலில் அரை டீஸ்பூன் மணத் தக்காளி விதைப்பொடி கலந்து குடித்து வந்தால் இரவு நல்ல தூக்கம் பெறலாம்..காய்ச்சல், குமட்டல் இருப்பவர்களுக்கு மணத்தக்காளி பழம் மற்றும் இலையின் கஷாயம் கொடுக்கப்படுகிறது..மணத்தக்காளி கீரை இலைச்சாறை சாப்பிட்டு வர, தசைகள் வலிமை அடையும். பார்வை மேம்படும்..மணத்தக்காளி கீரை மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகும்..மணத்தக்காளி காய் வற்றலை வறுத்து குழம்பு செய்து சாப்பிடலாம். இது சளி மற்றும் சளித்தொற்றை போக்கும்..மணத்தக்காளி கஷாயம், ரத்த சர்க்கரை அளவை கணிசமாக குறைக்கிறது..வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் முக்கியமான கீரை இது..Explore