இன்று ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனையாகும் தங்கம், ஒரு காலத்தில் ரூ.21ஆக இருந்தது என்றால் நம்புவீர்களா?.இந்த ஆண்டு ஜனவரி 22-இல் 60,000 ரூபாயாக இருந்த தங்கம் விலை, இன்று 80,000 ரூபாயாக உயந்துள்ளது..பெண்களின் மனம் கவர்ந்ததாலோ என்னவோ, தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது..Explore