இதுக்கு தான் சாத்துக்குடி ஜூஸ் குடிக்கணும்..!

வயிற்றுப் போக்கு பிரச்சினையை சமாளிக்கும் தன்மைக்கொண்டது.
ரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.
கெட்ட கொழுப்பை குறைத்து,உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க வழிவகுக்கிறது.
எலும்பு தேய்மானத்தை குறைத்து ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
நீரிழிவு நோயை நம்மை நெருங்காமல் பாதுகாக்கிறது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கக்கூடும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
Explore