சுயேட்சை வேட்பாளருக்கு விஜய் ஆதரவு..கடைசி 24 மணி நேரத்தில் என்ன நடந்தது?

தினத்தந்தி

✦ த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் வரும் 21-ஆம் தேதி அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம்; சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து அறிவுரை வழங்க திட்டம் என தகவல்!

✦ கே.எல்.ராகுல், ஸ்டப்ஸ் அரைசதம்... பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி!

✦ தமிழ்நாட்டிற்கு டபுள் எஞ்சின் என்.டி.ஏ. கூட்டணி அரசு தேவை. டபுள் எஞ்சின் அரசு இருந்தால் வேலை வேகமாக நடைபெறும் - கோவையில் பிரதமர் மோடி பேச்சு

✦ சென்னை அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி திரில் வெற்றி!

✦ எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், சுயேச்சை வேட்பாளராக தொலைக்காட்சி சின்னத்தில் போட்டியிடும் பிரேம்குமார் என்பவருக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவு

✦ ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட சிவகிரி பகுதியில் உள்துறை மந்திரி அமித் ஷா சாலை வலம்!

✦ பாதுகாப்பு சேவைக்கான கட்டணம் செலுத்தும் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முன்னுரிமை அளிக்கும் - ஈரான் அறிவிப்பு

✦ சென்னை மாவட்டத்துக்கான திமுகவின் தனி தேர்தல் அறிக்கையை (சென்னை சூப்பர் 6) முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்

✦ மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்த திமுகவுக்கு பெண்கள் ஓட்டு போடக்கூடாது - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

30 நிமிடம் நடைப்பயிற்சி… முழு உடல் மாற்றம்!