தினத்தந்தி
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா.
இவர்களின் திருமணம் (26.02.2026 ) உதய்பூரில் நடைபெற்றது.
திருமணத்திற்கு சில நெருங்கிய குடும்பத்தினருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிப். 24 அன்று நடைபெற்ற சங்கீத் தொடர்பான நிகழ்வுகளை இன்ஸ்டாவில் பகிர்ந்த தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி!