தினத்தந்தி
✦ சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 21, 22, 23, மே 4 ஆகிய 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு!
✦ அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; ஏற்கனவே 23 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 2ம் கட்டமாக 127 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.
✦ தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், திருப்பூரில் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 200 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்!
✦ காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட டி.செல்வம் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்
✦ உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 குறைப்பு; மத்திய அரசு அதிரடி!
✦ சென்னையில் பறக்கும் படை சோதனையின் போது ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.77 கோடி மதிப்பிலான 381 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல்!
✦ சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு; ஒரு சவரன் ரூ.1,07,440-க்கும், ஒரு கிராம் 13,430-க்கும் விற்பனை!
✦ மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்கக் கோரி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!
✦ பெண் நிர்வாகிகள் குறித்து அவதூறாக பேசியதாக பொன்ராஜ் மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் நேரில் புகார்!