புதுச்சேரியில் விஜய்... கடைசி 24 மணி நேரத்தில் இந்தியாவில் என்ன நடந்தது?

தினத்தந்தி

புதுச்சேரியில் விஜய்... கடைசி 24 மணி நேரத்தில் இந்தியாவில் என்ன நடந்தது?

✦ "நான் எந்த தொகுதியும் கேட்கவில்லை. தேர்தலில் போட்டியிடாதது குறித்து மே 4-ஆம் தேதிக்கு பிறகு தெரிவிக்கிறேன்!” - சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை பேட்டி

✦ ஐ.பி.எல். 2026: ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் அடித்து அசத்தல்... சென்னை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி!

✦ புதுச்சேரியில் ‘ரோடு ஷோ’ நடத்திய பிரதமர் மோடி; பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

✦ தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

✦ சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு; ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும், ஒரு கிராம் 13,950-க்கும் விற்பனை!

✦ புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம்!

✦ "வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு 200 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்!" - புதுச்சேரியில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம்

✦ "மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்விடைந்துள்ளது!" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

கச்சா எண்ணெய் இல்லாமல் வாழ்க்கை சாத்தியமா?