தினத்தந்தி
✦ "தமிழ்நாட்டில் வீட்டுப் பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தில் எந்த சிக்கலும் இல்லை; வணிக சிலிண்டர் மட்டுமே தட்டுப்பாடு நிலவுகிறது!" - பி.பி.சி.எல். நிறுவனம்
✦ இளைஞரை கருணை கொலை செய்ய அனுமதி கோரி பெற்றோர் மனு அளித்திருந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் நீக்க சிகிச்சை அளிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி. இது இந்தியாவில் முதல் முறையாகும்.
✦ கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு வரும் 15-ஆம் தேதி டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய்க்கு சம்மன்!
✦ தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
✦ தவெக வேட்பாளர்களுக்கான நேர்காணலில், ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்களிடம் விஜய் தனித்தனியாக பேசினார்; அப்போது, ‘பெரம்பூர் தொகுதிக்கு நானே வருவேன்' என தெரிவித்திருக்கிறார்.. ஏற்கனவே பெரம்பூரில் விஜய் போட்டியிடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
✦ தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட முதற்கட்டமாக 60 வேட்பாளர்களை தேர்வு செய்தார் அக்கட்சியின் தலைவர் விஜய்!
✦ சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு; ஒரு சவரன் ரூ.1,20,960-க்கும், ஒரு கிராம் 15,120-க்கும் விற்பனை!
✦ சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில், பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சி.சி.டி.வி. கேமராவை உடைத்து சென்ற மர்ம கும்பல்!
✦ அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா; சான்றிதழ்கள் வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!