வெயில் அதிகமாக இருக்கும்போது வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்..கட்டாயம் செல்ல வேண்டிய சூழ்நிலையில் குடை எடுத்து செல்வது நல்லது..மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்..ஏசி அறையில் தங்குதல், மின்விசிறி கீழே இருத்தல் அல்லது நிழலில் ஓய்வெடுத்தல்..போதுமான அளவு தண்ணீர் குடித்தல்..உலர்ந்த பருத்தி ஆடைகளை அணிதல்.இறுக்கமான ஆடை அல்லது ஜீன்ஸ் போன்ற தடிமனான ஆடைகள் அணிவதை தவிர்த்தல்.டீ, காபி போன்றவற்றுக்கு மாற்றாக நீராகாரம் அதிகம் உட்கொள்ளவேண்டும்.Explore