இன்று உலக சைக்கிள் தினம் : ஆரோக்கியமாக வாழ சைக்கிள் ஓட்டுங்கள்..!

freepik
சைக்கிள் ஓட்டுவதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
freepik
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்
freepik
உடல் எடையை சீராக்க உதவும்
freepik
சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்
freepik
ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.
freepik
இதய துடிப்பு சீராகும், இதய நோய் வராமல் தடுக்கும்
freepik
மனதளவில் புத்துணர்ச்சி கிடைக்கும்
freepik
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
freepik
Explore