வெரைட்டியான குழம்பு வேண்டாங்க.. சின்ன வெங்காயம் தொக்கு போதும்.!!
Subash
தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் ,கடுகு, கொத்தமல்லி விதை, வெந்தயம் ,பெருங்காயத்தூள் ,புளி , நல்லெணெய் ,கடுகு உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, உப்பு , மஞ்சள் தூள், மிளகாய் தூள், பொடி செய்த வெல்லம்