பி-6 வைட்டமின் அதிகமாக இருப்பதால் செரிமான கோளாறு பிரச்சினையை சீர் செய்கிறது..மன அழுத்தத்தில் இருந்து நம்மை விடுவிக்கிறது..உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற நச்சுகளை வெளியேற்ற வழிவகை செய்கிறது..நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க உதவுகிறது..சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க முக்கிய காரணமாக விளங்குகிறது..புற ஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது..இதில் உள்ள பீட்டா கரோட்டின், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்..உடல் எடையைக் கட்டுப்படுத்த முயற்சித்தால் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிறந்த தேர்வாகும்..Explore