வெறும் வயிற்றில் பூண்டு தண்ணீர் குடிப்பது இவ்வளவு நல்லதா?

metaAI
பூண்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடுவதை விட தண்ணீரில் பூண்டு குடிப்பது அதிக நன்மை பயக்கும்.
metaAI
தினமும் காலையில் பூண்டு தண்ணிர் குடிக்கவும். இதை குடிப்பதால் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய நோய் மற்றும் பல நோய்கள் குணமாகும்.
metaAI
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தினமும் பூண்டு தண்ணீரை குடித்து வந்தால் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
metaAI
வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளை எதிர்த்துப் போராட உதவும் ஆன்டிபயாடிக் பண்புகள் பூண்டில் இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
metaAI
பூண்டு தண்ணீர் உங்கள் குடலில் கெட்ட பாக்டீரியா செயல்பாட்டைத் தடுக்க உதவும்.
metaAI
பூண்டை தொடர்ந்து பயன்படுத்தினால் பெரியவர்களுக்கு ஏற்படும் சளித்தொல்லை குறைக்கலாம் என்று ஒரு ஆய்வுகளில் கூறப்படுகிறது.
metaAI
பூண்டு தண்ணீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
metaAI
ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாச அறிகுறிகளைக் குறைக்க பூண்டு உதவும்.
metaAI
Explore