இன்பளமேட்ரி மயோபதி என்பது தசைகளில் ஏற்படும் அழற்சியால், தசைகள் தளர்வடைந்து, தசைகளில் வலி ஏற்படும் ஒரு நோயாகும்..இது டர்மடோமயோசைடிஸ், பாலிமயோசைடிஸ் மற்றும் இன்குலுஷன் பாடி மயோசைடிஸ் என்று மூன்று வகைப்படும். இந்த நோய் உள்ளவர்கள் கீழ்கண்ட உணவைத் தவிர்க்க வேண்டும்..Explore