தினத்தந்தி
தினசரி முறையாக யோகா செய்தால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்து, வாழ்க்கை தரம் மேம்படும்.
மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
அதிகாலை யோகா புத்துணர்ச்சி அளிக்கும்.
மன அழுத்தம் மற்றும் கோபம் குறையும்.
உடல் நெகிழ்வுத்தன்மை (Flexibility) அதிகரிக்கும்.
தசைகள் மற்றும் எலும்புகள் வலுப்பெறும்.
உடல் வலி மற்றும் சோர்வு குறையும். கெட்ட கொழுப்பு சேர்வதை தடுக்க உதவும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இளமையான தோற்றத்தை பாதுகாக்க உதவும்.