குழந்தைகளுக்கு பிடித்த சேமியா கேசரி செய்யலாம் வாங்க...!

Subash

தேவையான பொருட்கள் : சேமியா - 500 கிராம், சர்க்கரை - 400 கிராம், தண்ணீர் - 400 மி.லி.,நெய் - தேவையான அளவு, முந்திரி பருப்பு - தேவையான அளவு, திராட்சை - தேவையான அளவு, ஏலக்காய் - 3 ,கேசரி பவுடர் - சிறிதளவு
Explore