71வது தேசிய திரைப்பட விருதுகள்; விருதுகளை அள்ளிய `பார்க்கிங்' படக்குழு!

சிறந்த துணை நடிகர் (பார்க்கிங்) - எம்.எஸ். பாஸ்கர்

சிறந்த திரைக்கதை ஆசிரியர் (பார்க்கிங்) - இயக்குநர் ராம்குமார்

சிறந்த தமிழ் படம் (பார்க்கிங்) - தயாரிப்பாளர் கே.எஸ்.சினிஷ்

சிறந்த இசையமைப்பாளர் (வாத்தி) - ஜி.வி.பிரகாஷ்

இந்தியில் சிறந்த நடிகர் (ஜவான்) - ஷாருக் கான்

சிறந்த நடிகர் (12-த் பெயில்) - விக்ராந்த் மாஸ்ஸி

சிறந்த துணை நடிகை (உள்ளொழுக்கு) - ஊர்வசி

இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு அளித்த சிறப்பான பங்களிப்புக்காக மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
ExploreExplore